hypnotherapy tamil 

ஒருங்கிணைந்த ஹைப்னோதெரப்பி மூலம் 

மன நலம் - மன பலம் - ஆன்மிக பலம் பெற்று

உறவுகளில் உள்ள வெறுமை - வேற்றுமை குணமடைந்து வாழ்க்கை விஸ்த்தரித்து வளம் பெற 

தொடர்புகொள்ளுங்கள் 

Call - +91-8754480667

ஆழ்நிலை உளவியல் (Hypnosis Hypnotherapy) - முன்ஜென்ம கர்ம நிவாரணம் (Past Life Regression) உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தி மாற்றியமைக்க வழிவகுக்கும்...

ஆத்ம ஞானம் . ஆன்மீக வளர்ச்சி , காரண அறிவிற்கு புலப்படாத தடைகள் நீங்குதல் 

தூக்கமின்மை மற்றும் மனஅழுத்தத்தில் இருந்து வெளிவர உதவும் 

உடலின் சக்தியை வீணடிக்கும் தேவையற்ற பழக்கங்களில் இருந்து வெளிவர

உறவுகளில் மேன்மை சண்டை - சச்சரவு நீங்கி அன்னியோன்யம்   அன்பு வளர 

 சிறுவயதில் ஏற்பட்ட உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளில் இருந்து விடுவிப்பு  

செய்வினை, சாபம்  இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளிலிருந்து விடுபட 

பயம் , பீதி , அமைதியை குலைக்கும் ஆத்திரம் . உள் பயத்திலிருந்து விடுபட 

பணபலம் , பொருள் பலம் . திடமான மன நிலை பெற 

தொடர்ச்சியான தோல்விகளில் இருந்து மீண்டு வர  

ஹிப்னாஸிஸ் 

உங்களின் ஆழ்நிலை சக்தியை உணர்ந்து வெளிக்கொணர ஆசையிருப்பின் உங்களை நீங்களே அறிந்து கொள்ளும் பயணம் இங்கே இப்பொழுதே தொடங்கலாம்

உங்கள் அழ்மனத்தில் பதிந்துள்ள பதிவுகளை நீக்கும் வரை நீங்கள் ஒன்று நினைத்து வேறொன்று நடக்க , அதனை விதி என்றும் சொல்லிக்கொண்டிருப்பீர்கள் 

வெற்றி அதன் பின் தோல்வி

 சுகம் தொடர்ந்து துக்கம் 

பரவசதிற்கு பின் மன அழுத்தம் 

ஆரோக்கியம் - நோய் 

காதல் - மன வேற்றுமை

மாறி மாறி  ஒரு சக்கரத்திற்குள் வட்டமடித்து கொண்டிருக்காமல்  , நிலையான மனம் - மன மகிழ்ச்சி - பொருளில் ஒரு பயமற்ற - சுகமான மிகுதித்தன்மை பெற - பொருள் பலம் - பண பலம்  எப்பொழுதும் விரிவடைந்து கொண்டிருக்கும் திகட்டாத வாழ்க்கையாக உங்கள் வாழ்க்கையை நீங்கள் மாற்றி அமைத்து கொள்ள ஒரு வழி ; ஒரு கருவியாக ஆழ்நிலை உளவியலை நீங்கள் பயன்படுத்தலாம்

முன்ஜென்ம பதிவு - கர்ம வினையிலிருந்து நிவாரணம் முன்னோர்களின் மூலம் பதிந்து விளையும் கர்ம வினையிலிருந்து நிவாரணம் 


சரவணன் - சான்றளிக்கப்பட்ட ஹைப்னோதெரபிஸ்ட் , முன் ஜென்ம பதிவுகளில் இருந்து நிவாரணம் 

Accredited GHSC, UK, Past Life Regression Academy UK, European Association of Regression Therapists, Netherlands, NLP - Richard Bandler. Psychodrama, International Association for Group Process, Switzerland

PGCBM, XLRI, MS Psychology, MS Yogic Sciences. IYA QCI - India

 15 வருட பயிற்சியளிக்கும் அனுபவம்

நிகழ்நிலை (online) மற்றும் நேரடியாக (direct) பயிற்சிமுறையில் சிகிச்சை  (sessions)

Transform your life with Hypnotherapy, Tamil 

உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்க தீவிர ஆர்வமிருந்தால் , ஒருங்கிணைத்த ஹைப்னோதெரப்பி ஒரு சக்திவாய்ந்த கருவி

தன்னம்பிக்கை மற்றும் உள் சக்திநிலையை ஊக்குவிக்க

தொழில் மற்றும் உறவுகளில் மீண்டும் மீண்டும் தருக்க காரணமின்றி தோல்விகள், வேறுபாடுகள் , அதனால் ஏற்படும் மன உளைச்சல்களில்லிருந்து சுதந்திரம் பெற  

எதிர்மறை எண்ணங்கள், எதிர்மறை உணர்வுகள், பயம் , பீதியிலிருந்து விடுபட 

ஒருங்கிணைந்த ஹைப்னோதெரப்பி - உறவுகள் நெருக்கம் அடைந்து இல்லறத்தில் அன்பு பெறுக வழி வகுக்கும்

நீரழிவு நோய் (Diabetes) அதிக ரத்த அழுத்தம் (Blood Pressure), இருதய நோய் , இரைப்பை அழற்சி (Gastritis), போன்ற தீர்க்க முடியாத - குணமைடைய முடியாத நோய்ளின் வீரியம் குறைய, ஹைப்னோதெரபி மனம் மற்றும் சக்தி நிலையை சமப்படுத்த ஒரு முக்கிய கருவி 

மருந்தின்றி தூக்கமின்மையை போக்கி ஆழமான தூக்கம் பெற , இயற்கையான முறையில் உடல் இடை குறைய  ஹைப்னோதெரப்பி பயன்படும் 

ஹைப்னோதெரப்பி சிறுவயதில் இருந்திருக்க கூடிய வறுமையின் சோகம் - பதற்றம் , உடல் முறைகேடுகள், அதிர்ச்சியயூட்டிய சம்பவங்களின் மூலம் மனதில் ஏற்பட்ட  சுவடுகள், பெற்றோர்களுக்கிடையில் ஏற்பட்ட உறவுச்சிக்கல்களின் பாதிப்புகளிலிலிருந்து வெளிவர , பழைய சுமைகளை களைந்து வெளியேற்றி நிகழ் கால வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் சந்தோஷமாக வாழ வழி வகுக்கும்  

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள் - கடுமையான மாதவிடாய் இரத்த போக்கு (Heavy menstrual bleeding) , நார்த்திசு கட்டிகள் (fibroids, PCOD) , இடம்கல் கருப்பை அகப்படலம் (endometriosis); இவனைத்திற்கும் மூல காரணமாக மனதில் மற்றும் சக்திநிலையை சீர்செய்ய ஹைப்னோதெரப்பி ஓர் சக்திவாய்ந்த முறை 

அதுமட்டுமின்றி மதுப்பழக்கம் , புகைபிடித்தல் மற்றும் பல சக்திநிலையை சீரழிக்கும் பழக்கங்களிலிருந்து சுதந்திரம் பெற ஹைப்னோதெரப்பி ஒரு சக்திவாய்ந்த முறை


How can Integrated Hypnotherapy help you?

Hypnotherapy can help resolve most challenges holistically. If you are wanting to solve compatibility or trust issues in a relationship; If you are wondering how to achieve financial freedom or if the question is how to heal inner child trauma, integrated Hypnotherapy offers an effective process.

Heal Deep Relationships Issues, and Invite Love and Intimacy into your life. Break recurring patterns in relationships, resolve anger, hatred, possessiveness, and other attachment issues

Helps to Heal the negative relationship with money. Helps overcome Challenges in Financial Growth. Helps to break recurrent failures, debts, and Financial Loss. Create more wealth at ease

Freedom from Negative Supernatural caused by others or self. Heal past karmic issues. Hypnotherapy can help to overcome negativity, jealousy, or negative energetic influences caused by self and others.

All you need to know about Hypnotherapy, Past Life Regression for Success and Transformation

Free ebook on Hypnosis, Self Hypnosis, Hypnotherapy, Past Life Regression

The Free eBook on Hypnotherapy, Past Life Regression, Family Constellation, Hypnosis, Altered States of Consciousness, etc.

What is Hypnotherapy and does it really work?

What is Hypnosis? Is Hypnosis Safe? 

Why do the most successful people worldwide choose hypnotherapy?

What is Past Life Regression?

How does Hypnotherapy work?

Hypnotherapy Definition, Techniques, and Efficacy to overcome overcoming negative inner blocks, Recurrent Patterns, Resolve relationship issues, Overcome Stress, Anxiety, and Fear

Become New : Stay New                                               Call - 91-8754480667

Do you still need more clarity ! Explore the eBook for more answers

eBook : All you need to know about Hypnosis, Hypnotherapy, Past Life Regression

What is inside the Free eBook on Hypnosis - Altered States of consciousness?

What is Hypnosis?

What is Hypnotherapy?

What is Past Life Regression?

How the past affects you?

How to break free of childhood trauma, Painful past experiences, that affects you now?

What is the subconscious mind and how it is programmed?

For whom would Hypnotherapy be useful?

How will Past Life Regression help?

Neurobiology of change - Why is change or transformation difficult? Why Hypnotherapy?

How does Hypnosis work?

Case studies – How Hypnotherapy helped to Overcome fear, obesity

To Book a Hypnotherapy Session with 

Clinical Hypnotherapist, Chennai, please call 

+91-8754480667

Move to a higher level - Elevate your life with Positive Hypnotherapy


Resolve and Heal: Relationship issues that lead to misunderstanding 


Get Freedom from Unconscious Blocks, recurring patterns


Break patterns of Boredom, Loneliness, Isolation to joyful relationships


Overcome stress anxiety naturally 


Break free from blocks that stop Life, Financial, Career growth 


Resolve emotional and energetic issues due to sudden death of loved ones, separation, loss and grief 


Become free from childhood emotional issues and trauma 


Release and protect yourself from unnatural and supernatural forces

Integrated Hypnotherapy can be an answer!

To Achieve more Success in life

Integrated Hypnosis helps you to enhance your health, wealth, success, and Joy in relationships by helping you to release yourself from past entanglements and develop new patterns in the subconscious mind.

To overcome Stress and Anxiety

How to overcome fear-phobia, how to overcome anxiety are very common questions. Integrated Hypnotherapy and self hypnosis helps you release unconscious stress, Fear, Causes of Panic and Anxiety in the system.

To Reduce Excessive Weight

Though stress eating-binging is a well known cause, Obesity is not necessarily a overeating problem. It has to do with metabolism and many other factors. If you are looking for weight loss hypnosis near me, contact us of holistic solutions

To Beat Insomnia, Sleeplessness

Restful sleep can energize, heal and re-vitalize. Yet when the unconscious is stressed, anxious, and fearful sleep gets affected. Self Hypnosis integrated with breath-body work will help you have a restful sleep. Contact us now. 

Life, time and tide wait for none 

so fast they seem to be 

it is easy to get lost

Time, Tide, Life wait for none 
it is easy to get lost more deeper you get lost more difficult will be to rediscover Choose to change fast ; Choose Hypnotherapy

Positive Hypnotherapy is about using hypnosis to become free of unconscious blocks so you accomplish Financial Success, Social Success, Business growth more easily.

Hypnosis sessions can help you overcome relationship issues, You can expand your capacity to give and accept more love; You increase the quantum of love, intimacy in your life

Hypnosis is a powerful tool to overcome insomnia, addiction, nightmares, panic and Phobia. You can get a deep refreshing sleep: release yourself from unconscious anxiety

Groundbreaking approach in Hypnosis, Regression and Hypnotherapy is deriving the principles of Hypnosis from Yogic - Vedic Psychology. This includes the mind - body - energy into the process making the approach provide long lasting transformation

With hypnotherapy sessions you can overcome fear, anxiety, insecurity and live a more happy, stable life with more inner joy and happiness

You can understand and release yourself from the root cause; Overcome Stress and Anxiety, Naturally: with more inner security. You can program your subconscious mind with positivity

You can get rid of the impact Childhood trauma, Physical - Verbal - Emotional Abuse leading to an dysfunctional family effect that could still impact your current relationships - partner, spouse, children, colleagues and friends

Hypnosis sessions can boost your inner confidence and self-esteem. Enhance your leadership skills and presentation skills: present your achievements with deep emotional balance and confidence

Hypnotherapy sessions can help you overcome impact of death, separation and loss by resolving inner grief. You can break recurrent patterns of grief, failures and become happy

Regression - Hypnosis to get rid of supernatural - paranormal forces that can dominate your life. Freedom from curses, Black Magic, Evil - Tantric effects that can impact business, health Success, Growth and happiness

Hypnosis - Hypnotherapy: Easy, safe, quick way to Break free from the past: Choose to Become New Now!  91-8754480667