படித்ததை ஞாபகம் வைத்து கொள்ள கடினமாய் இருக்கிறதா ?
வகுப்புகள் மற்றும் படிக்கவேண்டும் என்று நினைத்தாலே, பின் தங்கி விடுவோமோ என்ற எண்ணதினால் பயம், வெறுப்பு தோன்றுகிறதா ?
மேற்கூறிய உணர்வுகள் இருந்தால் நீங்கள் தனிமையாக இல்லை ?
பலருக்கும் இதே உணர்வு தான் .இந்த பயிற்சியில் நான் உங்களுக்கு படிக்கும் நேரத்தை சரியாக பயன்படுத்தி அதிக பதிப்பெண்கள் எடுக்கும் ரகசியத்தை பகிர்ந்து கொள்வது மட்டுமல்ல , அந்த நிலையை எவ்வாறு அடைவது என்பதை விவரித்து அதற்கான பயிற்சியை அளிக்கப்போகிறேன்
நியூரோ லிங்குஸ்டிக் ப்ரோக்ராம் (NLP ) ஒரு பிரசித்தி பெற்ற பயிற்சி முறை .இதன் மூலம் மனதை ஒருங்கிணைப்பது, சக்திநிலை ஒருங்கிணைப்பது சுலபம்.உலகில் மிகசிறந்த வெற்றியாளர்கள் இதனை பயன் படுத்துகிறார்கள் .
வணிகம், அரசியல் , விளையாட்டு என்று பல துறைகளில் இருக்கும் தலைவர்கள் இதனை பயன்படுத்தி மனதை ஒருநிலை படுத்தி நோக்கத்தை சுலபமாய் நிறைவேற்றி கொள்கிறார்கள்
வெற்றியாளர்கள் மற்றும் வெற்றியடையும் மாணவர்களின் வெற்றியின் ரகசியம் இதுவே
99% சதவிகித மாணவர்கள் பல மணிநேரம் படித்து உட்கொள்வதை சில மணி நேரத்திலேயே படித்து உட்கொண்டு , தேவையான நேரத்தில் ஞாபக படுத்தி சரியாக எழுதி விடுகிறார்கள்.
இதனால் அவர்களது மன தைரியம் இயற்கையாகவே அதிகமாய் இருக்கிறது .இந்த ரகசியத்தையே இந்த பயிற்சியில் அளிக்க போகிறேன்
நீங்கள் ஒரு முறை பதிவு செய்தால் , வாழ்க்கை முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம்.நீங்கள் இப்பொழுது பெற்றுகொள்ள போகும் பயிற்சி படிப்பதற்கு மட்டுமல்ல உங்கள் வாழ்க்கை பல நோக்கங்களை சுலபமாக சாதிக்க பயன்படும்
ஆம் , ஒரு நிலையான மனம் , மனம் மற்றும் சக்திநிலையின் மேல் ஆதிக்கம் வந்துவிட்டால் , வெற்றி சுலபமென்று அனைவருக்கும் தெரிந்ததே
ஆனால் அனைவரும் கடினப்படுவது இந்த ஆதிக்கத்தை பெறுவதற்கே
இதனை புத்தகம் படித்தோ இல்லை ஒரு பேச்சாளரின் பேச்சினை கேட்டோ பயில முடியாது
இந்த பயிற்சியை உங்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்.ஒரு முறை பதிவு செய்தால் நீங்கள் முன் பதிவு செய்யப்பட்ட காணொளி மூலம் நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பயிற்சி எடுத்து கொள்ளலாம்
ஒரு முறை வழிகாட்டுதலுடன் நீங்கள் இந்த பயிற்சியை பயின்றால் , அதன் பின் தினமும் ஏழு நிமிடம் பயிற்சி செய்தால் போதுமானது
நீங்கள் வெற்றிக்கான உள் நிலையை 'எங்கும் எப்பொழுதும் ' உருவாக்கி கொள்ளலாம்
அது மட்டுமல்ல , மாதம் ஒரு முறை இணைய தளத்தின் மூலம் நாங்கள் பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சியிலும் நீங்கள் பங்கு பெற்று இந்த பயிற்சியை ஆழப்படுத்தி கொள்ளலாம்
இப்பொழுதே இந்த பயிற்சியில் பதிவு செய்து, பயன் பெறுங்கள் உங்களை பயிற்சியில் சந்திக்கிறேன்
பல புத்தகங்களை படித்தல் , நோட்ஸ் , பிரத்யேக ஆசிரியர்களை கொண்டு படித்தல் , மிக அதிகநேரம் புத்தகத்துடன் இருத்தல் , கடினபட்டு - கட்டாயப்படுத்தி கொண்டு படித்தல் - இவைகளில் எதுவுமே அந்த 81% சதவிகித திறமைகளில் இல்லை.
ஆனால் 99% சதவிகித மாணவர்களும் , பெற்றோர்களும் கவனத்தை செலுத்தும் திறமைகள் இவை மட்டுமே
பரீட்ச்சையில் வெற்றிபெற்று நல்ல கல்லூரியிலோ அல்லது நல்ல வேலையில் நிலை பெற்று வாழ்க்கையிலும் வெற்றி பெரும் மாணவர்களிடம் இருக்கும் முக்கியமான திறமை - உணர்வுகளை மற்றும் சக்தி நிலையை ஒருங்கிணைத்து செயல்படும் திறன் .
இம்மூன்று தன்மைகளும் இருந்தால் வெற்றியின் பாதை சுலபமாக இருக்கும் இல்லையென்றால் , மனம் தடுமாறிக்கொண்டே இருக்கும் .
திறமையை, மனதை , சக்திநிலையை சரியாக கையாள மேற்கொள்ளும் பயிற்சி அதி முக்கியமான பயிற்சி,
சுலபமாக கற்றுக்கொள்ளலாம்
தினமும் சில நிமிடங்கள் பயிற்சி செய்தால் தேவையான சக்தி நிலையை சில நொடிகளில் உருவாக்கிக்கொள்ளலாம்
பெற்றோர்களின் ஆதங்கம் - என் மகனுக்கு / மகளுக்கு அனைத்து திறமைகளும் இருக்கிறது. அதனை சரியாக பயன் படுத்த தவறுகிறான் / தவறுகிறாள்/ வீணடிக்கிறான், என்பதே
இவ்வளவு பணம் செலவிடுகிறேன் , செலவிட தயாராகவும் இருக்கிறேன் ஆனால் என் பிள்ளைகளிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்காமல் போய்விடுகிறது !என்பதே
முக்கிய காரணம் என்னவென்றால் , புத்தகம் மற்றும் காரண அறிவு சார்ந்த அறிவில் மட்டும் அனைத்து சக்திகளை செலவிடுவதே
மனதை கையாளும் திறன் மற்றும் பயிற்சி கடினமில்லை - பல மணி நேரம் எடுக்க போவதும் இல்லை ஒரு முறை 90 நிமிடம் முதலீடு செய்து அதன் பின் தினமும் சில நிமிடங்கள் மட்டுமே போதுமானது .
எப்படி என்று நான் விவரிக்கும் முன், மாணவர்கள் அதே ஆதங்கம் உண்டு என்பதையும் பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டும் .
எனக்கு திறமை உள்ளது என்று தெரியும். படிக்க வேண்டும் . நன்றாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணங்கள், ஆசைகள் உண்டு
ஆனால் திறமையை நடை முறை படுத்த முடியவில்லை அதனால் விரக்தி - கோபம்
வற்புறுத்தினால் , நேரத்தை வீணடிக்கும் பல பழக்கங்களில் ஈடுபட்டு , நினைத்ததை போல் வெற்றி பெறமுடியாமல் போய் விடுகிறது
மீண்டும் கோபம் என்று மன அழுத்தம், குற்ற உணர்வுடன் வாழ்க்கை நடக்கிறது
வற்புறுத்துகிறார்கள் என்பதனாலேயே பல மாணவர்கள் படிப்பின் மீது மற்றும் வெற்றியடையும் பல நல்ல பழக்கங்களை கடை பிடிப்பதில்லை என்பதே உண்மை
இது போன்ற பல உள் தடைகளிலிருந்து விடுவித்து கொண்டு படிப்பில் மனதை இயக்குவதர்க்கே
இந்த பிரத்யேக பயிற்சி 90 நிமிடத்தில் நீங்கள் கீழே விவரிக்கப்படும் அனைத்து பயிற்சிகளை கற்றுக்கொண்டு பயன் பெறலாம்
INR 489 ONLY
வெற்றிக்கான நியமங்களை மற்றும் ஆழ்நிலையில் உள்ள அர்த்தத்தை மறுபரிசீலனை செய்து புதிய அர்த்தத்தை ஆழ் மனதில் நிலைநிறுத்தும் பயிற்சி
படிப்பதற்கு தடங்கலாக இருந்து , மனதை சிதற அடிக்கும் தொலைக்காட்சி நிகழ்வுகள், விளையாட்டு, சமூக ஊடங்களில் ஈடுபாடு மற்றும் நண்பர்களுடன் நேரத்தை கடத்துவது போன்ற பழக்கங்களை குறைக்க மற்றும் விடுவித்து கொள்ள பயிற்சிகள்
படித்து, தைரியமாக பரீட்ச்சையில் வெற்றிபெற , இன்றே பதிவு செய்து உடனே இந்த பயிற்சியை முன் பதிவு செய்யப்பட்ட வகுப்புகள் மூலம் அவர்கள் அவர்களின் நேர அவகாசித்திற்கு ஏற்ப பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்
கடந்த காலத்தில் ஏற்பட்ட தோல்விகள், அல்லது முன்றைய மற்றும் படிப்பு என்ற பெயரை கேட்டல் ஏற்படும் பயம் , எரிச்சல், வெறுப்பு போன்ற உணர்வுகளில் இருந்து விடுவித்து மனதை வெற்றிக்கான செயல்களில் ஈடுபட வைக்கும் பயிற்சிகள்
ஒருங்கிணைத்த மனதுடன் படிக்க , படித்ததை ஞாபகமாக மனதில் வைத்துக்கொள்ள , வேண்டிய நேரத்தில் நினைவு படுத்தி தேர்வில் எழுத மற்றும் வெளிப்படுத்த ஆழ்நிலை பயிற்சிகள்
இவை அனைத்தையும் கற்றுக்கொள்ள 90 நிமிடம் மட்டுமே
உங்கள் பிள்ளைகள் மன நிறைவுடன் படித்து வெற்றியடைய இந்த பயிற்சியை நீங்கள் இப்பொழுதே உங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கலாம் .
பதிவு செய்த உடனே இந்த பயிற்சியை இணையதளத்தில் முன் பதிவு செய்யப்பட்ட வகுப்புகள் மூலம் பயிற்சி எடுத்துக்கொள்ளலாம் .
இது முழுமையாக முன் பதிவு செய்யப்பட்டு இணையதளம் மூலம் வழங்க படுவதால், ஒரு முறை பதிவு செய்தால் பத்து வருடங்களுக்கு இதன் வகுப்புகளை மற்றும் பயிற்சிகளை மீண்டும் மீண்டும் பயின்று கல்லூரி மற்றும் மேற்படிப்பில் நன்றாய் பயில பயன்படுத்தில்கொள்ளலாம் .
பிரத்யேக பயிற்சிமுறை இலவசமாக இதனுடன் வழங்கப்பட்டுள்ளது
இந்த போனஸ் பயிற்சி வழங்குவதற்கு இரு காரணங்கள் உள்ளன
ஒன்பதாவது அல்லது எட்டாம் வகுப்புகளில் இருந்தே பல வீடுகளில் ஒரு விதமான மனப்போராட்டம் நிலவுகிறது .
அதுவும் பொது தேர்வு என்று வந்து விட்டால், முதன்மையான கல்லாரியில் இடம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கம்
அல்லது மேலை நாடு சென்று பயில வேண்டும் என்று ஆசை இருந்தால் , உதவி தொகை அதிகம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கம்
இவ்விரண்டு காரணங்களினால் வீட்டில் ஒரு வித அழுத்தம், மனஸ்தாபங்கள் நிலவி அதுவே ஒருவிதமான நிலையை பதிவாகிவிடுகிறது
இந்த நிலை மாறி ஒரு பயிலுவதற்காக ஒரு சுகமான சூழல் ஒருவாக வேண்டும் என்றால் அதற்கு பெற்றோர்களுக்கும் மனதை சம நிலையுடன் வைத்துக்கொள்ளும் பயிற்சி தேவை.இல்லை என்றால் கோபம், வாக்குவாதம் என்று மனம் பல பரிமாணங்கள் எடுத்துவிடுகிறது
பல பெற்றோர்கள் இதனால் அவர்கள் செய்யும் வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது.
இது மனஅழுத்தத்தை மற்றும் கோபத்தை அதிகமாக்கி ஒரு விதமான இறுக்கத்தில் விடிவிடுகிறது
இந்த நிலை மாறவே ஒரு சிறிய மற்றும் ஆழ்நிலை பயிற்சி பெற்றோர்களுக்கும் இதனில் போனஸ்ஆக வழங்குகிறோம்
பதிவு செய்து இவ்விரண்டு பயிற்சிகளையும் இப்பொழுதே நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்
INR 489 ONLY
MS உளவியல் NLP மற்றும் ஹிப்னாஸிஸ் (ஆழ்நிலை ) நிபுணர்
மாணவர்கள், பெற்றோர்கள் , மற்றும் குடும்ப நல மன நிலை ஆலோசகர்
யோக முறை சிகிச்சை ஆலோசகர்