மற்ற உளவியல் முயற்சிகளை விட பயத்தை போக்குவதில் ஹைப்னோதெரபியின் வெற்றி விதிகம் - Kimberly in Forbes
சிறுவயதில் ஏற்பட்ட பாதிப்புகள், ஒடுக்கப்பட்ட உணர்வுகள், ஆழ்மனதில் பதிந்துள்ள பாதிப்பை ஏற்படுத்திய நிகழ்வுகள்
சிறுவயதில் பிடித்தவர்களிடம் இருந்து பிரிந்தது, அல்லது உங்களை பாதித்த இறப்பு சார்ந்த சம்பவங்கள், விபத்துகள் , அதிக பயத்தை உண்டாக்கிய நிகழ்வுகள்
உங்கள் குடும்பத்தில் நடந்த பாதிப்பை உண்டாக்கிய சம்பவங்கள் , பெற்றோர்கள் - உறவினர்கள் இடைய இருந்திருக்கக்கூடிய உறவின் தன்மை, சண்டை சச்சரவை தொடர்ச்சியாக பார்த்து வளர்ந்திருந்தாலோ
ஹிப்னாஸிஸ் முறையை பயன்படுத்தி உங்கள் மனதில் வேரூன்றி பதிந்துள்ள மூல காரணத்தை அறிந்து அதனுள் சிக்கியுள்ள உணர்வுகளை வெளியேற்றினால் மனம் நிதானமாககும் .பயம் தெளியும்
International Journal of Nursing and Midwifery Science (IJNMS), Volume 4, - Source
தன்னம்பிக்கை இன்மை , தாழ்வு மனப்பான்மை, தன் உடல் உறுப்புகள் மீது அருவருப்பு Social Phobia,என்ற சமூக பயம்
மற்றவர்கள் நம்மை குறைகூறி விடுவார்களோ என்ற பயம், தோல்வியின் பயம், சில குறிப்பிட்ட மனிதர்களின் மீது பயம்
தொடர்ந்து நடக்கும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள், அமாநுஷ்ய சக்திகளின் தாக்கம் , சாபம் , செய்வினை
